Civil Engineering Tutorials Ethiopia

எத்தியோப்பியா, அதிகாரப்பூர்வமாக எத்தியோப்பியக் கூட்டாட்சி சனநாயகக் குடியரசு என்பது கிழக்காப்பிரிக்காவில் ஆப்பிரிக்காவின் கொம்பில் அமைந்துள்ள ஓர் இறைமையுள்ள நாடு ஆகும். இதன் எல்லைகளாக வடக்கு, மற்றும் வட…
எத்தியோப்பியா, அதிகாரப்பூர்வமாக எத்தியோப்பியக் கூட்டாட்சி சனநாயகக் குடியரசு என்பது கிழக்காப்பிரிக்காவில் ஆப்பிரிக்காவின் கொம்பில் அமைந்துள்ள ஓர் இறைமையுள்ள நாடு ஆகும். இதன் எல்லைகளாக வடக்கு, மற்றும் வடகிழக்கே எரித்திரியா, கிழக்கே சீபூத்தீ, சோமாலியா, மேற்கே சூடான், தெற்கு சூடான், தெற்கே கென்யா ஆகிய நாடுகள் உள்ளன. ஏறத்தாழ 100 மில்லியன் மக்கள் வாழும் இந்நாடு உலகின் நிலம்சூழ் நாடுகளில் மிகுந்த மக்கள்தொகை கொண்ட நாடும், ஆப்பிரிக்காவிலேயே நைஜீரியாவுக்கு அடுத்ததாக இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட நாடும் ஆகும். இதன் மொத்தப் பரப்பளவு 1,100,000 சதுர கிலோமீற்றர்கள் ஆகும். அடிஸ் அபாபா இதன் தலைநகரமும், மிகப்பெரிய நகரமும் ஆகும்.
  • தலைநகரம்: அடிஸ் அபாபா
  • பெரிய நகர்: அடிஸ் அபாபா, மெக்கல்லே
  • ஆட்சி மொழி(கள்): அம்காரியம்
  • பிராந்திய மொழிகள்: ஏனைய மொழிகள் பல்வேறு இனக்குழுக்களினதும் அவர்களின் பிராந்தியங்களினதும் அதிகாரப்பூர்வ மொழிகளாகும்.
  • மக்கள்: எத்தியோப்பியர்
  • அரசாங்கம்: கூட்டாட்சி நாடாளுமன்றக் குடியரசு
  • சட்டமன்றம்: கூட்டாட்சி நாடாளுமன்றம்
தரவை வழங்கியது: ta.wikipedia.org