ஆர்வர்டு பல்கலைக்கழகம் ஐக்கிய அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் மாநிலத்தில் அமைந்துள்ளது, ஐவி லீக் குழுமத்தில் ஒன்றாக உள்ள இப்பல்கலைக்கழகம் உலகத்தின் மிக பிரபலமான தனியார் பல்கலைக்கழகமும் அமெரிக…
ஆர்வர்டு பல்கலைக்கழகம் ஐக்கிய அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் மாநிலத்தில் அமைந்துள்ளது, ஐவி லீக் குழுமத்தில் ஒன்றாக உள்ள இப்பல்கலைக்கழகம் உலகத்தின் மிக பிரபலமான தனியார் பல்கலைக்கழகமும் அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் பாரம்பரியமான பல்கலைக்கழகமும் ஆகும். சான் ஆர்வர்டு என்னும் மதகுரு ஒருவரால் 1639-ஆம் ஆண்டு இது தொடங்கப்பெற்றது. 1869 முதல் 1909-ஆம் ஆண்டு முதல் பல்கலைக்கழகத் தலைவராக விளங்கிய சாரலசு இலியாட்டு இதை உலகின் தலை சிறந்த ஆராய்ச்சி கல்லூரியாக உருவாக்கினார். ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள நூலகம்தான் உலகத்திலேயே மிகவும் அதிக நூல்கள் கொண்ட கல்லூரி நூலகமாக விளங்குகிறது, அது தவிர பொது நூலக வரிசையில் நான்காவது பெரிய நூலகமாகவும் விளங்குகிறது.
வகை: தனியார்
உருவாக்கம்: செப்டம்பர் 8, 1636 (பழைய), செப்டம்பர் 18, 1636 (புதிய)
விளம்பரம்Launch your new career with a Professional Certificate on Coursera. Apply your new skills to real-world projects using the latest industry tools & techniques.
Learn Something New · Register Today · Earn a Course Certificate · Earn A Certificate
Courses: Android Development, iOS Development, Project Management, Digital Marketing
விளம்பரம்Learn Python for analysis- clean, transform & visualize data with Numpy, Pandas & Seaborn. Learn Python for analysis without prior experience while continuing your current job.
தளப் பார்வையாளர்கள்: கடந்த மாதத்தில் 10K-க்கு மேல்
Hands-on Projects · 1:1 career guidance · Dedicated Career Support