News

'பார்முலா1' கார் பந்தயம் உலகம் முழுவதும் 24 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 14-வது சுற்றான ஹங்கேரி கிராண்ட்பிரி போட்டி அங்குள்ள மோக்யோராட் ஓடுதளத்தில் நேற்று நடந்தது. பந்தய தூரம் 306.63 கிலோ மீட்டர் ...