News

அடுத்தகட்ட மாக, தமிழர்களின் அரசியல் அதிகாரத்தை காலி செய்யும் நோக் கத்தில் களமிறங்கியுள்ள மோடி அரசாங்கம், தமிழகத்திற்கு புலம் ...
அ ம்பேத்கரை முன்னிறுத்தி செயல்படுவதாகக் கூறும் த.வெ.க. தலைவர் விஜய், கவின் சாதிய ஆணவப் படுகொலை விவகாரத்தில், மதுரை மாநாட்டை ...
தந்தியின் சோலியை முடித் தார்கள். இப்போது பதிவு அஞ்சல், பின் விரைவு அஞ்சல் என அஞ்சல் துறையை கருணைக் கொலை ...
எனவே, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி "மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்' சுற்றுப்பயணத்தில், இந்த ...
Powered by : பா .ஜ.க.வின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நடத்திய விருந்து விழாவில் எடப்பாடி கலந்துகொண்டார். பா.ஜ.க.வைச் ...
சிவகார்த்திகேயன் தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் ‘பராசக்தி’ மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘மதராஸி’ உள்ளிட்ட படங்களில் ...
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே சான்றோர்குப்பம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் நந்தகுமார் நேற்று உயிரிழந்தார். இன்று (05.08.2025) அவரது உடலுக்கு இறுதிச் சடங்கு நடைபெற்றது. உறவினர்கள் மற்றும் ஊர் ...
வேலூர் மாவட்டம், அண்பூண்டி கிராமத்தில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான பழமையான திருத்தாளீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலின் ...
Powered by : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கூலி’. இப்படத்தில் தெலுங்கு முன்னணி நடிகர் நாகர்ஜுனா, கன்னட நடிகர் உபேந்திரா கலீஷா, மலையாள நடிகர் சௌபின் சாஹிர், சத்யராஜ், ஸ் ...
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகே கே.கே. நகர் பகுதியைச் சேர்ந்தவர் அரங்கநாதன். இவரது வீட்டிற்கு வெளியே வளர்க்கப்பட்டு வரும் ...
உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசி பகுதியில் திடீரென ஏற்பட்ட மேகவெடிப்பு காரணமாக பெய்த மழையால் பெரு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதில் வீடுகள் அடித்து செல்லும் காட்சிகள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருக ...
மத்தியப் பிரதேச மாநிலம், புர்ஹான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 35 வயதான பாக்யஸ்ரீ நாம்தேவ். இந்து பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ...